Page 30 of 32
“அப்படியா சரிண்ணா நீங்க எம்டியானதுக்கு என்னோட வாழ்த்துக்கள் அண்ணா, உங்களை இப்படி பார்க்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா“ என ஒரேடியாக பல்டி அடித்தான் யுவன்.
அதைக் கண்ட சேகரனோ வாய் பிளந்தார். இனி தான் இங்கு இருப்பதில் யாதொரு அவசியமும் இல்லை என புரிந்துக் கொண்டார்.
அர்ஜுனோ யுவனிடம்
”சரி சரி நீ போய்
...
This story is now available on Chillzee KiMo.
...
ப்போய்விட்டார்.
யுவனுக்கு ஒரு சந்தேகம் ஒருவேளை அஞ்சலியாக இருக்குமோ என நினைத்தவன் அதைப்பற்றி தெரிந்துக் கொள்ள முனைந்தான், அதற்காக முதல் வேலையாக பெரியப்பாவை சமாதானம் செய்தான்