Page 31 of 32
”பெரியப்பா இனிமேல அண்ணாகிட்ட பேசி பிரயோசனம் இல்லை, இப்ப விடுங்க வீட்டுக்கு போனதும் அண்ணாகிட்ட பேசி சரிசெய்துடலாம், நீங்க வீட்டுக்கு போங்க நான் இங்கயே இருந்து அண்ணாவை என்ன ஏதுன்னு பார்த்துட்டு வரேன் நீங்க கிளம்புங்க” என சொல்ல அவரும் யுவனை மலை போல நம்பி அங்கிருந்து கிளம்பினார்.
அவர் சென்றதும் யுவன் அவசரமாக கம்பயூட்டர் செக்ஷனுக்கு சென்று பார்
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டு தனது கம்பெனியை பார்ப்பதைக் கண்டு வியந்தான்
”பெரியப்பா இங்க நின்னு என்ன செய்றீங்க“
”அதான் எனக்கு ரிட்டயர்டுமென்ட் கொடுத்துட்டானே உன் அண்ணன், இனிமேல இந்த