Page 27 of 32
”அப்படியா அப்ப முதல்ல மேனேஜரை கூப்பிடு, அவர் வந்து என்னைப்பத்தி சொல்வாரு கூப்பிடு” என அதட்ட அவனும் மேனேஜரை வரவழைத்தான்.
மேனேஜர் வரவும் அங்கிருந்த அர்ஜுனைக் கண்டு
”தம்பி வாங்க இந்த பக்கம் என்ன வேலையா வந்தீங்க“
”ஆமாம் அப்பா எங்க” என்றான் அதட்டலாக
”அவர் ரூம்ல இருக்காரு”
”எந்தப் பக்கம் போகனும்”
“அந்தப் பக்கம்” என மேன
...
This story is now available on Chillzee KiMo.
...
/span>, நான் சொன்னதை செய் போ” என விரட்ட அவனோ அஞ்சலியிடம் வந்தான் குழப்பமாக, அதைக் கண்ட அஞ்சலியோ
”அண்ணா வேணாம் அண்ணா என்கிட்ட சர்டிபிகேட் இல்லைண்ணா நான் போறேன்”