Page 23 of 32
அஞ்சலி இன்னும் வேலைக்கு வராமல் போகவே கார்த்திக்கிடம் பேசினான் யுவன்
”அண்ணா அஞ்சலி வரலையே அண்ணா ஏன் என்னாச்சி“
”அவளை நான் பார்க்கலையே“
”ஏன் பார்க்கலை, அவளோட வீடுதான் உனக்கு தெரியும்ல“
”அதுவா நான் மறந்துட்டேன் யுவன், அன்னிக்கு டென்ஷன்ல இருந்தேனா அட்ரஸ் மறந்துப்போச்சி”
”என்ன அண்ணா தோழின்னு சொன்ன, அவள் வீட ... ிம்மதியானான்
”கார்த்திக் அண்ணாவை பாரு எவ்ளோ தெளிவா உறுதியா இருக்காரு, அவருக்கெல்லாம் பார்க்கற இடத்தில எல்லாம் அஞ்சலி தெரியறா, அவள்கிட்ட அவரும் உரிமையா பேசறாரு,
This story is now available on Chillzee KiMo.
...