Page 18 of 32
இத்தனை நாளா பார்க்காம இருந்தேன்”
”நானே பார்க்கலையேப்பா என்னையே நான் நம்பாம இருந்தேன், எப்படியோ உங்க நம்பிக்கையை அடைய ரொம்ப நாளாகும்னு நினைச்சேன் ஆனா, 10 நாள்லயே என் மேல நம்பிக்கை வைச்சதுக்கு ரொம்ப நன்றிப்பா”
”இருக்கட்டும் கார்த்திக்” என சொல்லியவர் உடனே போன் மூலம் யுவனை அழைத்தார்.
யுவனும் வந்தான். எம்டி இருக்கையில் கார ... n>” என பாராட்டவும் கார்த்திக் அதை நினைத்து கர்வப்படாமல் எளிமையாக சிரித்தான். அவனது எளிமையை ரசித்தபடியே அங்கிருந்து விடைபெற்றார் ரவீந்திரன்.
கார்த்திக்கோ தந்தை சென்றதும் யுவனிடம்
This story is now available on Chillzee KiMo.
...