Page 24 of 32
நானும் இருக்கேனே என்னத்துக்கு, இதுவரைக்கும் நானாதான் அவளைத் தேடி போறேன், ஒருநாளாவது அவளா என் கண்ல படறாளான்னு பாரு” என தனக்குத்தானே புலம்பிக் கொண்டான் யுவன்.
கார்த்திக்கின் இந்த நிலைமைக்கு காரணம் அஞ்சலிதான் ஆனால், அதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் மறைத்தான் கார்த்திக் காரணம் அஞ்சலியின் பெயரைச் சொன்னால் எப்படி அவள் உங்களை மாற்றினாள் என்ற ... ெறுக்காமல் அவளின் மன்னிப்பை மட்டும் ஏற்றுக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...
இதே போல அஞ்சலியும் தன்னை மன்னித்து எப்போது ஏற்றுக் கொள்வாள் என யுவனும்