Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 20 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Ilagi inaiyum iru idhayangal
Pin It

தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 20 - சசிரேகா

ருள் தன் வீட்டில் அஞ்சலியை சமாதானம் செய்ய ஆரம்பித்தான் ஆனால் அவளால் எதையும் ஜீரணிக்க முடியவில்லை, அவளின் மனது கனத்துவிட்டது. தான் ஏமாற்றபட்டுவிட்டோம் என நினைத்து கண்கள் கலங்கினாள்.

அவளுக்கு ஆறுதலாக அவளின் தாய் இருந்தார், அவளது தந்தையோ தன் பிள்ளைகள் ஏன் வரவில்லை என தெரியாமல் பள்ளிக்கூட வேலையில் லூஸியை துணைக்கு வைத்துக் கொண்டு கட்டிட வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

இங்கு யுவனின் வீட்டிலோ

கார்த்திக் அவனது அறையில் இருக்க அவனுக்கு ஆறுதலாக அவனின் தாய் இருக்க அவனைக் காண கோபமாக வந்த அவன் தந்தையோ

யார்டா அந்த பொண்ணு, என் முன்னாடியே உன்னை திட்டறா அடிக்கறா என்ன இதெல்லாம்

அவள் என் தோழிப்பா, நான் தப்பு செஞ்சேன் அதனால அடிச்சா ஏன் உங்க நண்பர்கள் உங்களை அடிச்சதில்லையா

அதுக்குன்னு ஒரு அளவில்லையா, ஏற்கனவே இந்த வீட்ல உன்மேல எல்லாருக்கும் மதிப்பு அதிகம் பாரு, ஒரு பொண்ணுகிட்ட அடிவாங்கியிருக்கிற வெட்கமாயில்லை

அது நட்புப்பா, நட்புக்குள்ள இப்படி அடிக்கறது, திட்டறது எல்லாம் சகஜம்தான், நானே அஞ்சலி என்னோட நட்பை வேணாம்னு சொல்லிட்டாளேன்னு கவலையா இருக்கேன் அவளாலதான் நான் திருந்தினேன்

என்னடா சொல்ற

ஆமாம்பாஎன்றவன் அன்று அஞ்சலிக்கு பீச் அவுசில் தன்னால் நடந்த அநீதியை சொல்ல அதைக் கேட்டு அவனது தந்தையும் தாயும் வருந்தினார்கள்.

பாவம்பா அஞ்சலி, அவள் என்கிட்ட வெறும் நட்பாதான் பழகினாள் நான் பணக்காரன்னு தெரிஞ்சும் ஒரு முறை கூட என்னை ஏமாத்தலை, பணத்துக்காக அவள் என்னை நண்பனாக்கலைப்பா, அவள் என்னை திட்டறதுக்கும் அடிக்கறதுக்கும் உரிமையிருக்கு, என்மேலதான் தப்பு நான் ஆயிரம் விளக்கம் சொன்னாலும் தப்பு தப்புதானேப்பா, சே இந்த குடியால ரெண்டு முறை அஞ்சலியோட வெறுப்புக்கு ஆளாயிட்டேன், இப்படியே போனா உங்க ரெண்டு பேரையும் நான் இழந்துடுவேன் போல இருக்கு, எனக்கு பயமாயிருக்குப்பாஎன அவன் அழாத குறையாக பேச அவனை ஆறுதல்படுத்தினார் ரவீந்திரன்

மற்றொரு அறையில் கௌதம் தன் தாயின் மடியில் படுத்துக் கொண்டு தேம்பி தேம்பி அழத் தொடங்கினான், அவனை அவனது தந்தை திட்டிக் கொண்டிருந்தார்

பாவம் அந்தப் பொண்ணு உன்னைக் காப்பாத்த தன் ரத்தத்தையே உனக்கு கொடுத்திருக்கா,

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 20 - சசிரேகாSabariraj 2020-09-30 21:56
sema :cool: and romantic update
Reply | Reply with quote | Quote
# RE:ilagi inaiyum iru idhayamKasthuri 2020-09-30 21:53
Nice epi mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 20 - சசிரேகாAdharvJo 2020-09-30 19:33
Anjali-i trust pana kashtam than aduthu epi la than theriyum her true reaction :P Yappa!! Kathiyala kiri heart eduthu kai-ila thararame :D :lol: Eli pesama adhai vangittu poma iniyoda tholai vittadhu :grin:
computer class la use seitha computer vachi irukarame :lol: Yuvan simply different than ;-) Semma entertaining epi sasi ma'am :clap: :clap: 31 pages ponadhey theriyala (y) Starting scenes semma filmy :D Ena pasam ena pasam...Last week yuvan escape anadhal indha week avaroda appa onu vitaru pole :grin: Nandhini-nu ethavdhu aruvi irukko :Q: but I liked her...School poi arul impress pana ninaikuranga parunga :dance: Arul enama brag panuraru avarai pole mappilai kedaiparanu avare ketkuraru...what a kodumai :P Enjoyed reading!!
Andha uthaman pattri thatha kandupidichitaru nu ninaikuren...yarukkum ethuvum aguradhukku munadi avara sirai seithal naladhu :yes: Waiting to see what happens next. thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இளகி இணையும் இரு இதயங்கள் - 20 - சசிரேகாmadhumathi9 2020-09-30 18:32
wow 31 pages heyyyyy :dance: :dance: :thnkx: :thnkx: big :thnkx: 4 big epi sasi (y) :clap: :grin: interesting epiyaaga irunthathu :-) eagerly waiting 4 next epi :thnkx: & :GL: :-)
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top