Page 10 of 31
”அது எப்படி உனக்குத் தெரியும்“
”அவங்களேதான் சொன்னாங்க, அவங்க பார்க்க ரொம்ப அழகாயிருக்காங்கண்ணா, உனக்கு மனைவியா வர்றவங்க எப்படியிருக்கனும்னு ஆசைப்பட்டேனோ அது மாதிரியே அவங்க இருக்காங்கண்ணா, அன்பா பேசறாங்கண்ணா உனக்கும் அவங்களுக்கும் ஜோடிப் பொருத்தம் சூப்பரா இருக்கும்ணா”
”ஆனா, அ ... த்தம் யாரு கிடைப்பாங்க சொல்லு
This story is now available on Chillzee KiMo.
...
”அது என்னவோ உண்மைதான் அண்ணா”
”ஆனா, எனக்குதான் நெருடலா இருக்கு ஒரு பக்கம் நந்தினியை காதலிக்கறேன் ஆனா,