Page 7 of 31
மன்னிப்பு கேட்க அதை தடுத்தார் மகாதேவன்
”இல்லை இல்லை விடுங்க இதுல மன்னிப்பு கேட்கற அளவுக்கு அஞ்சலி பெரிய தப்பு செய்யலை, அவள் சண்டை போட்டது உண்மைதான் அது நியாயத்துக்கான சண்டை ஆனா, அவள் கோச்சிக்கிட்டு போனதுதான் மனசுக்கு கஷ்டமாயிருக்கு இதுல அருளையும் கூட்டிட்டுப் போயிட்டா அவனை நம்பி பள்ளிக்கூட வேலைகள் விட்டிருக்கான் யுவன் ... ெரிய சண்டை போட்டுட்டா
This story is now available on Chillzee KiMo.
...