Page 5 of 31
தெரியலை சரி நாமளே வந்து கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்ங்க” என பொறுமையாக அமைதியாக அவர் பேச அது தாத்தாவிற்கு பிடித்துவிட்டது.
”ஆமாம் அருள் நேத்து இங்க வந்தான், வீட்ல சின்ன பிரச்சனை அதனால அவனால என்கிட்ட எதையும் கேட்க முடியலை அஞ்சலியும் வந்தா” என சொல்வதற்குள் உத்தமன் இடை புகுந்தார்
”உங்க பொண்ண ... pan>, யுவன் தம்பியோட திமிரும் பிடிவாதமும் பிடிக்காது, அதனால எப்ப பாரு யுவன் தம்பியை திட்டிக்கிட்டே இருப்பா, அவர் சொல்ற எந்த ஒரு விசயத்தையும் இதுவரைக்கும்
This story is now available on Chillzee KiMo.
...