Page 4 of 31
யாரு அருளோட தங்கச்சி, அருள் யாரு இங்க நம்மகிட்ட வேலை செய்ற ஒரு ஊழியன், நம்ம கிட்ட கைநீட்டி சம்பளம் வாங்கறவங்களே நம்ம முன்னாடி நின்னு பேசினா மத்தவங்க எப்படிங்கய்யா நம்மளை மதிப்பாங்க, இந்த வீட்டோட கௌரவத்தையே அசைச்சிட்டு போயிட்டாங்கய்யா, அவளை இப்படியே விட்டா நல்லாயிருக்காது, கூப்பிட்டு அவளுக்கு நல்ல பாடம் ... விளக்கம் கேட்க அருளை நேத்து அனுப்பினேன்
This story is now available on Chillzee KiMo.
...