(Reading time: 32 - 63 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 12 - பத்மினி செல்வராஜ்

குட் மார்னிங் பாஸ்... “ என்று புன்னகைத்தவாறு சௌமியனின் அறையில் நுழைந்தாள் மணிகர்ணிகா...

“வெரி குட்மார்னிங்... “ என்றவாறு தலையை ஒரு பைலில் இருந்து நிமிர்த்தியவன் எதிரில் வந்து கொண்டிருந்த மணுவை கண்டதும் முகம் மலர்ந்தவன்

“ஹே மணுப்பொண்ணு...வா... வா.... உனக்காகத்தான் வெய்ட் பண்ணி கிட்டிருக்கிறேன்..” என்று ஆர்வமாக அவளை வரவேற்றான் சௌமியன்...

“ஹ்ம்ம்ம் வந்தேன் பாஸ்... ஆமா... என்ன ஸ்பெஷல் இன்று? என்னைக்கும் இல்லாத திருநாளாய் உங்க முகத்துல 1000 வாட்ஸ் பல்ப் எரியுது? எனிதிங் ஸ்பெஷல்? “ என்று கண் சிமிட்டி சிரித்தவாறு அவன் எதிரில் சென்று அமர்ந்தாள்...

அவனும் இன

...
This story is now available on Chillzee KiMo.
...

>

“ஹலோ பாஸ்...உங்க பொண்டாட்டி பெயரை சொன்னதுமே உடனே அவ கூட டூயட் பாட போய்ட்டிங்களாக்கும்..! ஹப்பா... என்னமா வெட்க படறிங்க..!! அப்படி ஒரு லவ்ஸ் உங்க கண்ணுல.. ஹ்ம்ம்ம் நடத்துங்க.. நடத்துங்க...

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.