Ithazhil Kathai Ezhuthum Neramithu is a Romance / Family genre story penned by Padmini Selvaraj.
This is her ninth serial story at Chillzee.
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,
அனைவருக்கும் வணக்கம்..இதுவரை என் கதைகளை படித்து எனக்கு ஆதரவு அளித்து என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..
நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையை தொடங்க இருக்கிறேன்..
இது ஒரு மோதல், கூடல், ஊடல், காதல் கலந்த ஜாலியான ரொமாண்டிக் கதை.. மேலே சொன்ன சீக்குவென்சில் கதை பயணிக்கும்..எந்த ஒரு சென்டியும் இல்லாமல் போழுது போக்கிற்கான ஜாலியான ரொமாண்டிக் பயணமாக இருக்கும் என நம்புவோம்..
இந்த கதையும் உங்கள் மனதுக்குப் பிடித்த இனிமையான காதல் கதைதான்..எனது இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவையும் ஊக்கத்தையும் அளித்து என்னை உற்சாகப் படுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. Happy Reading!!!
******