(Reading time: 27 - 53 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 01 - பத்மினி செல்வராஜ்

முன்னுரை:

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் வணக்கம்..இதுவரை என் கதைகளை படித்து எனக்கு ஆதரவு அளித்து என் எழுத்தில் இருந்த நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னை வழி நடத்திய அனைத்து தோழமைகளுக்கும் நன்றி..

நீங்கள் அளித்த ஆதரவாலும் ஊக்கத்தாலும் எனது அடுத்த கதையை தொடங்க இருக்கிறேன்..

கதையைப் பற்றி??

து ஒரு மோதல், கூடல், ஊடல், காதல் கலந்த ஜாலியான ரொமாண்டிக் கதை.. மேலே சொன்ன சீக்குவென்சில் கதை பயணிக்கும்

...
This story is now available on Chillzee KiMo.
...

அடுத்தவளும் இணைந்து சிரிக்க,

“சரி டி..  இவன்  எப்படி..? “ என்று  அடுத்தவனை காட்ட

“ம்ம்ஹும்.. இவன் உயரம் கம்மி... அடுத்தவன் பூசணிக்கா மாதிரி குண்டாக இருக்கிறான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.