Page 8 of 15
கோர்த்து விடற... “ என்றாள் செல்லமாக முறைத்தவாறு..
“இப்படி ஏதாவது கொஞ்சிக் கொஞ்சிப் பேசி எங்களை ஏச்சுபுட்டு இத்தனை வருஷமா உன் கல்யாணத்தை தள்ளி போட்டுட்ட டி.. இப்ப உனக்கு 26 வயசாச்சு.. எல்லாரும் ஒத்த புள்ளைய வச்சிகிட்டு இன்னும் ஏன் கல்யாணம் பண்ணலனு எங்கள தான் கேட்கிறாங்க..
கேட்கிறவங்களுக்கு என்னால பதில் சொல்ல முடியல.. “ என்று முறைத்தாள் வாணி..
“ஹீ ஹ
...
This story is now available on Chillzee KiMo.
...
ல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல பா.. சுத்த போர்.. உங்கள மாதிரி நானும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்.. இன்னும் கொஞ்சம் எனக்கு டைம் கொடுங்க.. “ என்று அவள் தந்தையின் தோளில் சாகவாசமாக சாய்ந்து கொண்டு