Page 7 of 15
“இப்ப சொல்லுடி.. யார் பின்னால யார் அலஞ்சது? “ என்று தன் கணவனை பார்த்து முறைத்தாள் வாணி...அவள் மகளோ தன் தந்தையை பார்த்தவள்
“ஹா ஹா ஹா செம இன்ட்ரெஸ்டிங் பா... லவ் க்காக கேஸ் நடத்தின முதல் ஆள் நீங்கதான் னு வரலாறு போற்ற போகுது..சரி அந்த கேஸ் ல ஜெயிச்சிங்களா இல்லையா? “ என்றாள் புருவத்தை உயர்த்தி குறும்பாக சிரித்தவாறு..
“ம்ம்க்கூம்..
...
This story is now available on Chillzee KiMo.
...
த்தை நொடித்தாள் வாணி..
“வொய் வாண்ஸ்.. இந்த கொலவேறி.. உனக்கும் உன் அப்பாவுக்கும் நான் சப்போர்ட் பண்ணிதான பேசினேன்.. அதுக்குள்ள எதுக்கு நீ டமால் னு இப்படி பல்டி அடிச்சு என் பக்கம்