Page 2 of 15
அதற்கு அடுத்தவன் கொத்தவரங்காய் மாதிரி ஒல்லியா இருக்கான்.. அடுத்தவன் கலர் கம்மியா இருக்கான்.. இன்னொருத்தன் ரொம்ப வெள்ளையா இருக்கான்.. மண்டையில் முடி இல்லை..மீசை பெருசா வச்சிருக்கான்.. சிரிக்கவே கூலி கேட்கறான்.. சரியான உம்மனாமூஞ்சி போல ... " என்று ஒவ்வொருவனாக பார்த்து கமெண்ட் பண்ணி கொண்டிருந்தாள் அவள்....
அடுத்தவளும் முதலாமவள் சொல்லிய கமெண்ட் ஐ எல்லாம் கேட்டு சிர
...
This story is now available on Chillzee KiMo.
...
செலக்ட் பண்ணுவனு பார்த்தால் அது நொல்லை இது நொல்லைனு ஒவ்வொன்னுக்கும் நொட்டம் சொல்லி கிட்டிருக்க..
இப்படியே ஒவ்வொன்னா ரிஜெக்ட் பண்ணின , அப்புறம் உனக்கு நேரா அறுபதாம்