(Reading time: 15 - 30 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 08 - பத்மினி செல்வராஜ்

ந்த வரவேற்பறையில் இருந்த ஜன்னல் கம்பிகளை பிடித்துக் கொண்டு சற்று தொலைவில் தெரிந்த ஆழ்கடலை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார் ஜெயமாலா...

ஒன்றோடு ஒன்று முந்தி அடித்துக்கொண்டு தான் தான் முதலில் கரையை தொட்டு விட வேண்டும் என்று ஆவேசமாக பாய்ந்து வரும் அலையை போல அவருடைய நினைவுகளும் ஒன்றோடு ஒன்று முந்தி கொண்டு அவர் மனதில் சுழற்றி அடித்துக் கொண்டிருந்தது...

சிறு வயதிலிருந்தே பெரும் கஷ்டங்களை அனுபவித்து வந்தவர் ஜெயா...

திருமணம் முடிந்த பிறகு தன் கஷ்டமெல்லாம் தீர்ந்து நிம்மதி நிலைக்கும் என்று எண்ணியிருக்க அவர் விரும்பியபடி ஆரம்பத்தில் திருமண வாழ்க்கை நன்றாகத்தான் அமைந

...
This story is now available on Chillzee KiMo.
...

விட்டவர் மெதுவாக திரும்பி மாடியில் பார்த்தார் ஜெயா..

அங்கே நிதானமாக இறங்கிக் கொண்டிருந்தாள் மணிகர்ணிகா.

நடையில் நிதானம் இருந்தாலும் அவள் முகம் இறுகி போய் கிடந்தது.. கண்களும் ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.