(Reading time: 15 - 30 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

ஆயிரம் கெட்ட பழக்கங்கள் இருந்தாலும் பொறுத்து கொள்வாள்..

ஆனால் தன்னை தவிர வேற ஒரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க கூடாது என்று விரும்புபவள்.. அப்படி பார்ப்பவனை மட்டும் அவள் மன்னிக்கவே மாட்டாள்..

அது மாதிரிதான் நானும்... தினம் ஒரு பெண்ணை நாடுபவனை கணவனாக ஏற்று கொள்ள சொல்கிறீர்களா? அது ஒரு காலமும் நடக்காது..

அத்தோடு என் வாழ்க்கையை நான் ஒன்னும் இழந்து விடவில்

...
This story is now available on Chillzee KiMo.
...

தவம் இருக்கார்...

நான் இப்பொழுது சம்மதம் என்று தலை அசைத்தால் போதும்.. என்னை லைப் பார்ட்னராக ஏற்று கொள்ள அவர் தயார்... உன்னை மாதிரி ஒரு வுமனிஸ்ட் இல்லை அவர்.. ஹி இஸ் பக்கா ஜென்டில்மேன்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.