(Reading time: 18 - 36 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 07 - பத்மினி செல்வராஜ்

ப்ப தெரிந்ததா என்னைப் பற்றி? என்னிடம் மோதினால் அழிந்து போவாய் என்று இப்பொழுது உனக்கு புரிந்திருக்குமே பெண்ணே... “ என்றான் தன் உதட்டை ஏளனமாக சுளித்து நக்கலாக சிரித்தவாறு துஷ்யந்த்...

அவன் வேகத்தை தாங்காமல் படுக்கையில் துவண்டிருந்த அந்த நிலையிலும் அவன் முகத்தை பார்த்து ஒரு வெறுத்த வெற்று கசந்த புன்னகையை தவழ விட்டவள் தன் தலையை சிலுப்பிக் கொண்டு மறுபக்கம் திரும்பிக் கொண்டாள்...

அதைக்கண்டு அவனுக்கு இன்னும் கொதித்துக் கொண்டு வந்தது..

“இவ்வளவு ஆன பிறகும் அவள் திமிர் கொஞ்சம் கூட குறையாமல், கண்ணீர் சொரிந்து தன் காலில் வந்து விழுந்து தன்னை மன்னித்து விடுமாறு கெஞ்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

என்று சொல்லி வைத்தவன் மீண்டுமாய் அவளைப் பார்த்து முறைத்து விட்டு குளியலறைக்குள் சென்று விட்டான்..

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அவசரமாக குளித்து முடித்து ஸ்லீவ்லெஸ் டீசர்ட்ம் த்ரீ போர்த்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.