Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 10 - பத்மினி செல்வராஜ் - 5.0 out of 5 based on 1 vote
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Pin It

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 10 - பத்மினி செல்வராஜ்

ந்த வார இறுதி ஞாயிற்றுகிழமை...

மாலை நேரம் மணி ஆறு அளவில் மழை வெளுத்து வாங்கி கொண்டிருந்தது.. அந்த மழையின் வேகத்தை தாங்க முடியாமல் மணுவின் நண்பன்  பாதல்  திடீரென்று தன் ஓட்டத்தை நிறுத்தி விட்டான்..

அவளும் எவ்வளவோ முயன்றும் அதை ஸ்டார்ட் பண்ணி பார்க்க அவனும் அடம்பிடித்து கொஞ்சம் கூட ஸ்டார்ட் ஆக மறுத்துவிட்டான்..  

இதுவரை ஒருமுறை கூட இப்படி ஆனதில்லை..

“என்னவாயிற்று இவனுக்கு? “  என்று யோசித்தவாறு தன் புல்லட் ஐ ஓரமாக நிறுத்தியவள் அருகிலிருந்த பயணிகள் நிழற்குடை அடியில் வந்து நின்று கொண்டிருந்தாள்..

அதனடியில் வந்து நின்றதும் அப்போதுதான் அந்த நிறுத்தத்தில் வேறு யாரும் இல்லை என உணர்ந்தாள்..

கூடவே இதே நிறுத்தத்தில் தான் சென்ற வாரம் கேப்க்காக காத்து கொண்டு நின்றது ஞாபகம் வர அதை தொடர்ந்து அன்று நடந்த நிகழ்வுகள் கண் முன்னே ஊர்வலம் வர, உடனே அவள் உடலில் ஒரு இறுக்கம் வந்து தழுவிக்கொண்டது..

கை முஷ்டி இறுகியது...  

இதோடு ஏழு நாட்கள் முடிந்து விட்டன.. அந்த  துஷ்டனை இன்னுமே எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறதே என்று பல்லை கடித்தாள்..

வனை தண்டிக்க பல வழிகளிலும் முயன்று விட்டாள்...

முதலில் அவனைப் பற்றி மீடியாவில் தெரிவித்து அவனுடைய முகமூடியை கிழிக்க வேண்டும் என்று அவளுக்குத் தெரிந்த பெண்கள் அமைப்பை அணுகினாள் மணு.  

அந்த அமைப்பின் தலைவி சாந்தாமணி மணுவுக்கு ரொம்பவுமே பழக்கம்..

சில  சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சில பெண்களை மணு  அவரிடம் அழைத்துச் சென்று நீதி கேட்டு போராடி வாங்கி கொடுத்திருக்கிறாள்.  

அப்படிப்பட்ட அவரிடம் சொல்லி அவனுக்கு தக்க தண்டனை வாங்கி தர வேண்டும் என்று  முடிவு செய்து அவரை சென்று சந்தித்தாள்..  

மணுவை  கண்டதும் முகம் மலர வரவேற்றார் சாந்தாமணி..  அவளை அமர வைத்து உபசரித்து விசயத்தை கேட்டார்..

மணுவோ தன் பெயரை சொல்லாமல் வேறு பெண்ணுக்கு நடந்ததாக நடந்த சம்பவத்தை சுருக்கமாக விளக்கினாள்..  

“இதற்கு  காரணமானவன்  ஒரு பெரிய இடத்து பையன் மேம்.. அவனுக்கு எப்படியாவது

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Popular stories in Chillzee KiMo

  • Azhagana Ratchashiyae!!!Azhagana Ratchashiyae!!!
  • Enge enathu kathai??Enge enathu kathai??
  • En madiyil pootha malareEn madiyil pootha malare
  • Kanden En Kadhalai...Kanden En Kadhalai...
  • Kaathoduthaan naan paaduven...Kaathoduthaan naan paaduven...
  • Poonkathave thaal thiravaai...Poonkathave thaal thiravaai...
  • Ragasiya SnegithaneRagasiya Snegithane
  • Unnai vida maatten... ennuyireUnnai vida maatten... ennuyire

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 10 - பத்மினி செல்வராஜ்Saaru 2020-09-18 20:28
Nice update
Romba nallavano
Waiting to read
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 10 - பத்மினி செல்வராஜ்புவனேஸ்வரி அருள் 2020-09-18 17:10
வணக்கம் பத்மினி . நலமா? எல்லா இடங்களிலும் "சத்ரியன் ஆக இருப்பதை விட சாணக்யன் ஆக இருப்பது சிறந்தது. கோபம் வருத்தம் வெறுப்பு போன்ற உணர்வுகள் அளவுக்கு அதிகமாக நம் மனதில் இருக்கும் பொழுது நாம் எடுக்கும் எந்த முடிவும் அவ்வளவு சிறந்ததாக இருக்காது.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 10 - பத்மினி செல்வராஜ்Sabariraj 2020-09-17 19:04
மணு பொண்ணு ரொம்ப பாவம்
Reply | Reply with quote | Quote
# தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 10 - பத்மினி செல்வராஜ்Vinoudayan 2020-09-16 23:09
Story different way la move panringa nice sis (y) Eagerly waiting for next update sis :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 10 - பத்மினி செல்வராஜ்Nithyamurugan 2020-09-16 19:37
Nice epi mam.eallarume dhushyanth pathi nalla vidhama soldranga ,eapdi karni itha face panna pooranga . waiting for next epi mam
Reply | Reply with quote | Quote
# BvBhuvanavijai 2020-09-16 16:45
Very very intresting yaruthan manuponnukku hero vo thetilaye
Reply | Reply with quote | Quote
# Izhalil kadai eludum neramiduMrs fayaz 2020-09-16 16:35
Thanks for long update.. but story slow motion la poawudu... manu ku nadanda sambawatha vino kuda sekrama pesa sollunga..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 10 - பத்மினி செல்வராஜ்Varshitha 2020-09-16 13:43
Nice episode paddu... This epi la manu ku shock mela shock tharanga yellarum thustan puranam paadi... Eagerly waiting for next episode..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 10 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2020-09-16 13:09
wow 31 pages :dance: first of all big :thnkx: 4 big epi (y) :grin: eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 10 - பத்மினி செல்வராஜ்Srivi 2020-09-16 12:40
enna than thozhil a puliya irundhalum , thani manidha ozhukkam mukkiyam illaya. Idhu enna ore kootha irukkudhu.
Che nu irukku ..Why nithi is like this?My wish is Manu gets married to Vino( poor guy ) .I think he can understand Manu in a better way . I am thinking let Manu and Vino gets as successful as this weirdo guy .Lets see how you are proceeding sissie.
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top