(Reading time: 54 - 108 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

அதுவும் அந்த கடற்கரை ஓரமாக ஒரு ஆடவனுடன் அவள் சிரித்து பேசி கொண்டிருப்பதை கண்டதும் அவனையும் மீறி உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது... ஏற்கனவே அவளை பற்றியும் அந்த ஆடவனை பற்றியும் தெரிந்து வைத்திருந்தான் தான்..

தான் அவளை தீண்டிய பிறகு அவள் ஒடுங்கி போய்விடுவாள் அவள் சிரிப்பு, மகிழ்ச்சி அழிந்து போய்விடும் என்று எண்ணி இருந்தவன் திட்டம் தவிடு பொடியாகியது போல இருந்தது.

...
This story is now available on Chillzee KiMo.
...

கரேஜியஸ்.. பார்க்கலாம்.. உன் துணிச்சல் எந்த அளவுக்கு ஜெயிக்க போகிறது என்று.. ஆல் தி பெஸ்ட். “ என்று புன்னகைத்தவன் மீண்டும் டேஸ்போர்டை திறந்து அவளுடைய பிஸ்டலை எடுத்து அவள் புறமாய் நீட்டினான்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.