(Reading time: 76 - 152 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 06 - பத்மினி செல்வராஜ்

டடே... வாங்க... வாங்க.. அமுல்பேபி...க்யூட் ஏஞ்சல்...மை ஸ்வீட் ஹார்ட்.. எப்படி இருக்கிங்க.. “ என்று கொஞ்சியவாறு அந்த பட்டு ரோஜாவை அள்ளி கொண்டு அதன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் மணு...

அந்த பட்டு ரோஜாவும் தன் பொக்கை வாய் திறந்து வெட்கபட்டு சிரித்து மணுவின் குண்டு கன்னங்கள் இரண்டு பக்கமும் தளிர் கரங்களால் பிடித்து கொண்டு அவள் முகம் பார்த்து சிரித்து பின் அவளின் கன்னத்தோடு கன்னம் ஒட்டி கொண்டது..

அதில் இன்னுமாய் சிலிர்த்தவள் அந்த ரோஜாவை அப்படியே தன் மார்போடு அணைத்து கொண்டு இன்னுமாய் கொஞ்சினாள்..

இதை தொலைவில் இருந்து பார்த்த இரண்டு கண்களோ பொறாமையில் பொசுங்கின

...
This story is now available on Chillzee KiMo.
...

ே இப்பதான் கொஞ்சமா நல்ல விதமா ப்ரியா பேச ஆரம்பிச்சிருக்கா.. நீ பாட்டுக்கு ஏதாவது சொல்லி முதலுக்கே மோசம் பண்ணிடாத தங்கம்.. “ என்றான் சௌமியனும் பாவமான முகத்துடன் கண் சிமிட்டி குறும்பாக சிரித்து..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.