(Reading time: 36 - 72 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 02 - பத்மினி செல்வராஜ்

ணிபாரதி- சேலத்தை சேர்ந்தவர்.. விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு ஒரு தங்கை. சேலம் அருகிலயே மணம் முடித்து கொடுத்திருந்தனர்...

விவசாய குடும்பத்தில் பிறந்த மணிக்கு ஏனோ விவசாயத்தில் நாட்டம் இல்லாமல் அவருக்கு வழக்கறிஞராக வேண்டும் என்ற ஆசையில் அதற்காக கஷ்டபட்டு படித்து சேலம் சட்ட கல்லூரியில் சேர்ந்து தன் சட்ட படிப்பையும் வெற்றிகரமாக முடித்தார்..

தன் படிப்பு முடிந்ததும் உடனேயே ஒரு தனியார் வழக்கறிஞரிடம் அசிஸ்டன்ட் ஆக சேர்ந்திருந்தார்..

அந்த சமயத்தில்தான் வாணியை சந்தித்தார்... கண்டதும் காதல் கொண்டுவிட, ஒரு வருடம் காத்திருந்து அவளையே மணமுடித்தார்..

...
This story is now available on Chillzee KiMo.
...

யிக்க முடியாது என்று விட்டு விடுவர் மற்றவர்கள்.. வாணிக்கு பெருமையாகவும் பூரிப்பாகவும் இருக்கும் தன் கணவனை நினைத்து

கிணத்து தவளையாக வெளி உலகம் தெரியாமல் இருந்தவளையும்  மெல்ல மெல்ல மாற்றி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.