Page 5 of 20
வரவில்லை..
அதுவும் வட மாநிலங்களில் பெண்களுக்கு அவ்வளவாக பாதுகாப்பு இல்லை.. நிறைய பாலியல் வன்கொடுமைகள் அந்த பக்கம் அதிகம்.. பெண்கள் தனியாக வெளியில் செல்ல முடியாது என்பன போன்ற செய்திகளை அவளும் அறிந்தவள்..
கூடவே நாட்டையே உளுக்கிய டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயா க்கு நடந்த பாலியல் தாக்குதல் செய்தியை கேட்டதில் இருந்தே ஆடிபோயிருந்தாள் வாணி..
இத்தன
...
This story is now available on Chillzee KiMo.
...
கு...
இது என்னுடைய கனவு..இந்த பீல்ட் ல பெரிய ஆளா வரணும்னு என் ஆசை.. என் ஆசை கனவு நிறைவேற வாய்ப்பு கிடைச்சிருக்கப்ப, நீ அதுக்கு தடையா இருக்கலாமா? “ என்று உருகி