Page 10 of 20
என்னதான் பெண்ணியம் பேசுபவள் என்றாலும் அடிப்படையில் அவளும் ஒரு அன்னையே.. தன் மகளை நாலுபேர் தப்பாக குறையாக பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை...
உடனே தன் கணவனிடம் நச்சரித்து அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்து விட்டாள்..
மணிகர்ணிகா தன் படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு சேர்ந்த அடுத்த வருடத்திலேயே ஒரு முறை அவளின் திருமணப் பேச்சு வந்தது..
அவள் வே
...
This story is now available on Chillzee KiMo.
...
்திக் கொண்டாள்..
அவளுக்கு எப்படியாவது இந்த வருடம் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று பல வழிகளிலும் யோசிக்க ஆரம்பித்தாள்.. அதில் ஒன்றுதான் இந்த மாப்பிள்ளை தேடும் படலம்..