Page 7 of 20
வரும் ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விட்டாள்
பெரிய நிறுவனங்களில் கிடைக்கும் சம்பளத்தில் பாதிதான் இங்கு கிடைத்தது..
நல்ல சம்பளத்தை விடுத்து மணு இந்த வேலையில் சேரவும் எல்லாரும் பிழைக்க தெரியாதவள் என்று நகைத்தனர்..
“ஆனால் இந்த மாதிரி முன்னேறி வரும் நிறுவனங்களில் தான் நிறைய கற்று கொள்ள முடியும்.. நம் திறமையை மெருகேற்றி கொள்ள முடியும்.. நம் திறமையை நிரூபிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் கண்டவன் பெரிய நிறுவனத்தை விடுத்து தன் நிறுவனத்தில் ஏன் சேர்ந்தாள் என்று....
நேரடியாகவே அவளிடம் கேட்டான்தான்.. அவளும் சிரித்து கொண்டே அவள் மனதில் இருந்ததை சொல்லிவிட்டாள்..