Page 4 of 20
அதை கேட்டு மணி யோசித்தார்..
“பாப்பா.. இதை அஞ்சு வருடம் படிக்கிறதுக்கு பேசாம மெடிசின் சேர்ந்துக்கோயேன்.. அதுவும் அஞ்சு வருடத்தில் முடித்துவிடலாம்... கூடவே சொந்தமாக கிளினிக் ஐ வைத்து கொண்டு ஹாயாக உட்கார்ந்து விடலாம்.. நீ சொல்ற B.Arch கொஞ்சம் கஷ்டமான படிப்பாம்.. “ என்று தன் மகளை கன்வின்ஸ் பண்ண முயன்றார்..
அவளோ அதை கேட்கும் மனநிலையில் இல்லை..
...
This story is now available on Chillzee KiMo.
...
வேண்டும் என்றால் பெரும் வேதனையாக இருந்தது..
வாணிக்கோ வேற மாதிரியான பயம்.. என்னதான் தன் மகள் துணிச்சல்காரி.. தைர்யக்காரி என்றாலும் அவ்வளவு தூரம் பெண் பிள்ளையை தனியாக அனுப்ப அவருக்கு மனம்