Page 2 of 20
எல்லா விசயங்களையும் கற்று கொடுத்தார் மணிபாரதி...
வாணிக்கும் ஆரம்பத்தில் விருப்பம் இல்லை என்றாலும் தன் கணவனுக்காக என்று ஆரம்பித்து பின் அவளுக்கும் பொது விசயங்களில் ஆர்வம் வந்துவிட, விருப்பத்துடன் எல்லாவற்றையும் கற்று கொண்டாள்..
அவர்களின் அன்பிற்கும் காதலுக்கும் அடையாளமாக பிறந்தவள் மணிகர்ணிகா...
தன் மகள் எல்லாவற்றிலும் துணிச்சல்காரியாக வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடுவாள்..
அது அப்படியே தொடர, மணு வளர்ந்து பெரியவளான பொழுதும் பெண்களுக்கான ஆடைகளை அதிகம் அணியாமல் எப்பொழுதும் பேண்ட் ஷர்ட் ட்ராயர், பத்தாததுக்கு அவள் அப்பாவின்