Page 11 of 20
மணிபாரதியை நச்சரித்து அவரும் அலசி ஆராய்ந்து சிலபல போட்டோக்களை கொண்டு வந்து கொடுத்தால் அவளோ எதையுமே தேர்வு செய்யாமல் ஒவ்வொருவருக்கும் குறை சொல்லிவிட்டு கூடவே இன்னும் ஆறுமாதம் டைம் கேட்டுவிட்டு சென்றுவிட்டாள்..
வாணிக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்.. இவ்வளவு வருத்தத்திலும் ஒரு சிறு சந்தோஷம் அவள் பார்த்த ஜோசியம்..
எல்லோரும் திரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ேறும்...
“பளார்” என்று கேட்ட அறை சத்தத்தில் பிரபலமான அந்த ஷாப்பிங் காம்ப்ளக்சில் இருந்தவர்கள் அனைவரும் சத்தம் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தனர்