Page 15 of 20
மாப்பிள்ளை தேடும் வைபோகம்..
இந்த நிலையில்தான் நித்யாவின் அன்னை கல்யாணிக்கு தெரிந்த தோழி ஒருவரை கோயிலில் சந்தித்து பேசி இருந்தார்...
இருவரும் தங்கள் குடும்பத்தை பற்றி பகிர்ந்து கொள்ள, அப்பொழுது கல்யாணி நித்யாவுக்கு மாப்பிள்ளை தேடி கொண்டிருப்பதாக சொல்ல, அந்த அம்மாவுக்கு முகத்தில் மின்னல் அடித்ததை போல பளிச்சிட்டது..
அப்பொழுத
...
This story is now available on Chillzee KiMo.
...
்றும் மற்ற அலங்காரங்களையும் செய்துகொண்டு போகலாம் என்று திட்டமிட்டு தோழிகள் இருவரும் அங்கு வந்திருந்தனர்..
ஓரளவுக்கு நித்யாவிற்கு வாங்க வேண்டியது எல்லாம் வாங்கி முடித்தனர்.. அப்பொழுது