Page 17 of 20
இருப்பேனே.. “ என்றாள் சிரித்தவாறு..
“என்னடி சொல்ற? அப்ப அவன்கிட்ட நேற்று அவனை பார்த்த மாதிரி சொன்னியே.. “
“ஹா ஹா ஹா அது சும்மா ஒரு கெஸ் ல சொன்னது டி. இவன மாதிரி ஆளுங்களுக்கு இதேதான் வேலை.. தினைக்கும் யாரையாவது இடிக்காமல் இருக்க முடியாது.. அதான் நேர்ல பார்த்த மாதிரி சொல்லவும் அப்படியே ஆப் ஆகிட்டான்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்..
“அ
...
This story is now available on Chillzee KiMo.
...
க் கொண்டிருந்தாள்..
பேருக்கு புடவை என்று கட்டி இருந்தாலும் மூட வேண்டிய இடங்களை மூடாமல் முழுவதுமாக விலகி அவளின் வழுவழு இடையும் இடைக்கு மேலேயும் நன்றாகவே காட்சிக்கு தெரிந்தது..