Page 16 of 20
இருவரும் எஸ்கலேட்டரில் மேல் தளத்தில் இருந்த அந்த பியூட்டிபார்லர் ஐ நோக்கி சென்று கொண்டிருக்க அதேநேரம் ஒருவன் கீழிலிருந்து வேகமாக மேலே ஏறி வந்தான்..
அவசரமாக செல்வதைப் போல முகத்தை வைத்துக்கொண்டு வேகமாக எஸ்கலேட்டரின் வேகத்தை விட வேகமாக படிகளில் தாவி ஏறி வந்தான்..
அவன் கெட்ட நேரம் நித்யாவின் பின்னால் நின்று கொண்டிருந்த மணு எதேச்சையாக பின்னால் திரும்ப, ... ாயா? நேற்று பார்த்துட்டு அவன எப்படி சும்மா விட்ட?” என்று கேள்விகளை அடுக்கினாள்.. “ஹீ ஹீ ஹீ.. நேற்று பார்த்து இருந்தால் நேற்றே அவனை மாமியார் வீட்டுக்கு அனுப்பி
This story is now available on Chillzee KiMo.
...