Page 14 of 20
சும்மா விட்டேன்.. தனியா மட்டும் மாட்டியிருந்தான் உண்மையான ஜான்சிராணிய பார்த்திருப்பான்.. பொறுக்கி ராஸ்கல்.. “ என்று பல்லை கடித்தாள் மணு..
“ஐயா... சாமி.. தெரியாத்தனமா உன்னை ஷாப்பிங் பண்ண கூட்டிட்டு வந்துட்டேன்.. அதுதான் நான் பண்ணின பெரிய தப்பு.. பேசாம வாடி.. “ என்று முறைத்தவாறு தன் தோழியை கைபிடித்து இழுத்துச் சென்றாள் நித்யா
... களை எல்லாம் பார்த்ததும் அரண்டு போய் அதோடு நிறுத்திக் கொள்கின்றனர்.. ஒரு சிலர் முன்னேறி வந்து பொண்ணை பார்த்து விட்டு சென்றாலும் ஏதேதோ காரணங்களால் அடுத்த நிலைக்கு நகராமலே நின்றுவிட்டது அவளின்
This story is now available on Chillzee KiMo.
...