Page 12 of 20
“ஏன் டா.. பொறுக்கி ராஸ்கல்.. பொண்ணுங்களை எப்படி இடிக்குறதுனே ட்ரெய்னிங் எடுத்துகிட்டு வருவீங்களா? எங்க இப்ப இடி பார்க்கலாம்? “ என்று ஒரு தடியனின் சட்டையை கொத்தாக பிடித்து அவன் கன்னத்தில் மீண்டும் பளாரென்று ஒரு அறை விட்டாள் மணிகர்ணிகா
அவள் கையில் தெரிந்த வலிமையும் கைமுஷ்டியை இறுக்கி இறக்கிய அடியையும் கண்டதுமே அந்த அடி அவனுக்கு எப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ை இன்னைக்கு செய்திருக்க.. நாளைக்கும் அதையேதான் செய்வ.. உன்னையெல்லாம் இப்படியே விட்டால் திருந்த மாட்ட..
உன் மாமியார் வீட்ல போய் உன்னை கவனிக்கிற விதத்துல கவனித்தால்தான் நீ திருந்துவ..”