Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ் - 5.0 out of 5 based on 2 votes
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Pin It

தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்

டுப் டுப் டுப் என்ற புல்லட் சத்தமும் அதை தொடர்ந்து கீ கீ கீ என்ற ஹார்ன் சத்தமும் கேட்டு பாதி தூக்கத்தில் இருந்த அந்த அலுவலக வாயில் காவலாளி திடுக்கிட்டு விழித்து அதே வேகத்தில் வேகமாக இருக்கையில் இருந்து எழுந்து ஒரு சல்யூட் ஐ வைத்து விறைத்து நின்றான்...

அடுத்த நொடிதான் அவன் பார்வை வந்திருப்பது யார் என்று ஆராய்ந்தது.

“என்ன மாரி ணே... பயந்துட்டிங்களா? “ என்று சிரித்தவாறு தன் புல்லட் ல் இருந்து ஸ்டைலாக காலை எடுத்து கீழ நின்றவள் அதை தள்ளி சென்று ஓரமாக நிறுத்திவிட்டு மாரியை நோக்கி வந்தாள் மணிகர்ணிகா...

அவளை கண்டதும் ஒரு நிம்மதி மூச்சை விட்டு அசட்டு சிரிப்பை சிரித்த மாரி

“நீதானா பாப்பா.. நான் கூட முதலாளிதான் வந்துட்டாரோனு பயந்துட்டேன்... “ என்று காவி பற்களை காட்டி சிரித்தான் மாரி...

“ஹ்ம்ம்ம் முதலாளி வந்தால் நீங்க தூங்கறதை பார்த்துட்டு திட்டுவாரே... அவர்கிட்ட நீங்க மாட்டிக்க கூடாதேனு தான் ஹார்ன் அடிச்சேன்... ஆமா.. அது என்ன காலங்காத்தாலயே தூங்க ஆரம்பிச்சுட்டிங்க? நைட் அடிச்ச சரக்கு இன்னும் தெளியலையா? “ என்றாள் குறும்பாக சிரித்தவாறு...

“ஐயோ... சாமி சத்தியமா நான் இப்ப குடிக்கிறது இல்ல பாப்பா...தினம் தினம் குடிச்சு குடிச்சு சீரழிஞ்சு போய் ரோட்டு ஓரத்தில் அனாதையா கிடந்த  என்ன நீதான் மறுவாழ்வு  மையத்தில் சேர்த்து குணப்படுத்தி எனக்கு இந்த வேலையும் வாங்கி கொடுத்து என்ன வாழவச்சுட்டியே...! 

திரும்பவும் அந்த சாக்கடைக்குள் போய் விழுவனா? நைட்டு என் பொஞ்சாதிக்கு உடம்புக்கு சுகம் இல்ல பாப்பா.. அவ பக்கத்துலயே இருந்து வேளா வேளைக்கு மாத்திரை எடுத்து கொடுத்து அவ கைய கால புடிச்சு விட்டு தூக்கமே போச்சு பாப்பா...

அதான் இப்ப எப்படியோ கண்ணு அசந்துடுச்சு.... “ என்றான் அசட்டு சிரிப்புடன்...

“அச்சோ.. இப்ப எப்படி இருக்காங்க...?  இன்னைக்கு ஒரு நாள் லீவ் எடுத்துகிட்டு அவங்க பக்கத்துலயே இருந்திருக்கலாம் இல்ல ணே.. “ என்றாள் அக்கறையுடன்...

“நானும் அதத்தான் சொன்னேன் பாப்பா... ஆனா நைட்டு பூரா அனத்திகிட்டு கிடந்தவ காலையில  எழுந்து வேலை செய்ய ஆரம்பிச்சுட்டா... என்னையும் புடிச்சு வேலைக்கு தள்ளி விட்டுபுட்டா.. “ என்றான் பெருமையுடன் சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம்ம் நல்லது....அப்புறம் எனக்கு தெரியாம தம் எதுவும் அடிக்கறீங்களா? வேலை நேரத்துல அப்பப்ப காணாம போய்டறீங்களே.. மேல இருந்து நான் அடிக்கடி பார்த்துகிட்டுதான இருக்கேன்... என்ன மேட்டர்..?  “ என்று புருவத்தை உயர்த்தியவள் உரிமையுடன் அந்த

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Popular stories in Chillzee KiMo

  • Azhagana Ratchashiyae!!!Azhagana Ratchashiyae!!!
  • Enge enathu kathai??Enge enathu kathai??
  • En madiyil pootha malareEn madiyil pootha malare
  • Kanden En Kadhalai...Kanden En Kadhalai...
  • Kaathoduthaan naan paaduven...Kaathoduthaan naan paaduven...
  • Poonkathave thaal thiravaai...Poonkathave thaal thiravaai...
  • Ragasiya SnegithaneRagasiya Snegithane
  • Unnai vida maatten... ennuyireUnnai vida maatten... ennuyire

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# SuperShrinitha 2020-08-02 14:25
Mam this mothal with karhal episode superve....I liked because my sis in clge days meeting same episode character hoy.....ippa avanga than en mama....yes mam en sis um antha rascal m mrge seitheetanga....en parents samathatoda...so eagerly I m waiting next epi....and my sweet request intha thodarai varam irandu murai ezhuthunga......daily neenga ezhunalum kkk.....pls next epi oru 50 pages ulla periya story kodunga maam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்Adharv 2020-07-30 18:07
Nithya smart ah irundha great escape!! Disappoint agamal irundha good.
Interesting update Padmini ma'am 👏👏👏👏 Panam irundha no lucky panbu illa important Sandi rani :yes:
Nala vai adikuranga 😁😁😁 Vinod and karni oda andha short convo was :cool: vel's attathula irukara :eek: irukara :eek: :eek: :eek: aroooogaraaaa facepalm 😝 on face rendu perum Nala jodi nu thonudhu 😍😍😍😍 parkalam !! Hero mandi iduvaru but karni accept panuvangala??
Manu andha yuck guy-a ena panuvanganu parka waiting.

Thank you.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-08-01 12:05
:-) Thanks Adharv!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2020-07-30 17:10
wow nice & kalakalappaana epiyaaga irunthathu (y) :thnkx: 4 this big epi :grin: (y) :clap: eagerly waiting 4 next epi :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-08-01 12:04
Thanks Madhu! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்Saaru 2020-07-30 13:37
Vino ku guest role so sad paddu
anda avan per kanna va
I
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-08-01 12:04
Thanks Saaru!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்Varshitha 2020-07-29 23:47
wow wow super jolly ah irunthuchu paddu... Office galataass super manu semaya kalaikra.... Appo vinothan Kum manu ponnukum marriage nadakkathu pola.... Murugan oda game nithi ah pakka vantha mapillai than mani ku husband oohh... Eagerly waiting for next episode....padduuu ...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-08-01 12:03
Thanks Varshitha! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்தீபக் 2020-07-29 16:56
Nice episode sis :clap: . Really sema fun while reading today's episode wow . Manu character vera level. Eagerly waiting to see what is going to happen next ? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-08-01 12:03
Thanks Deepak!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்Srivi 2020-07-29 15:26
Ha ha as expected :) ..Super.. Paapom ..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இதழில் கதை எழுதும் நேரமிது! – 03 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-08-01 12:03
Thanks Srivi! :thnkx:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top