Page 10 of 31
ஆர்க்கிடெக்சர் ஐ பார்த்ததும் உடனேயே அந்த கிளைன்ட் ஓகே சொல்லிட்டாங்க
அந்த ப்ராஜெக்ட் நமக்கே கிடைச்சிடுச்சு... கன்கிராட்ஸ்... “ என்று அவளை நோக்கி கையை நீட்ட அவன் நீட்டிய கைக்கு பதில் சொல்லும் விதமாக கை பிடித்து குலுக்கியவள்
"அடச்சே... இதுக்குத்தான் இவ்வளவு பில்டப் ஆ? “ என்று முகத்தை சுளித்தாள்..
“அடிப்பாவி... இது எவ்ளோ பெரிய மே ... ு ஒரு முடிவோடதான் வந்திருக்க போல.. சொல்றதை எல்லாம் கடகடனு சொல்லி முடிடா.. அது என்ன இன்ஸ்டால்மென்ட் ல இல்ல இல்ல டீவி சீரியல் மாதிரி தொடரும் போட்டு போட்டு சொல்ற..சீக்கிரம் சொல்லி தொலை டா.. வேலைய
This story is now available on Chillzee KiMo.
...