Page 14 of 31
இருந்திருக்கும்..
நான் அப்பவே சொன்னேன் .. ஒரு ப்யூட்டிசனை வச்சு நானே மேக்கப் போட்டுக்கறேனு. நீதான் பெரிய இவளாட்டம் அவங்களுக்கு எதுக்கு காசை வாரி கொடுக்கணும்.. நீயே ஓசியில மேக்கப் போட்டுவிடறேன் னு சொன்னத நம்பி ஒத்துகிட்டேன்....
இரண்டாயிரம் ரூபா மிச்சமாவதுனு பார்த்தால் கடைசியில நீ லேட் ஆ வந்து காரியத்தை கெடுத்துடாத டீ.. சீக்கிரம் வா.. “ என்று புலம்பினாள் ந
...
This story is now available on Chillzee KiMo.
...
ெல்வதை போல இருக்குமே ஒரு போட்டோ.. அந்த குதிரைதான் பாதல்..
அவருக்கு ரொம்பவும் துணையாக இருந்ததாம் அந்த பாதல்.. அதனால் தான் என் புல்லட் க்கும் பாதல் னு பெயர் வைத்திருக்கிறேன்..