Page 15 of 31
அந்த பாதல் மாதிரி என் பாதல் மீது உட்காரும்பொழுது எனக்குள் ஒரு பீல் வரும் பார்... அப்படியே அந்த ஜான்சி ராணி பாதல் மீது அமர்ந்து பாய்ந்து சென்ற மாதிரி நான் என் பாதல் மீது சீறி பாய்வது அவ்வளவு சூப்பரா இருக்கும் டீ...
இதுவரைக்கும் என்னை ஒரு இடத்தில் கூட விழ வைக்கவில்லை.. அப்பப்ப ரோட்டை திடீர்னு க்ராஸ் பண்றவங்களையும் ட்ராபிக் ரூல்ஸ் ஐ பாலோ பண்ணாமல் ஒன் வேயில் எதிர்புறமா
...
This story is now available on Chillzee KiMo.
...
தோஷமா? இவ்வளவு ஆர்வமா இருக்கீங்க? “ என்றாள் செல்ல சிணுங்களுடன் செல்லமாக முறைத்தவாறு..
“ஹா ஹா ஹா .. அப்படி இல்ல மணு... உனக்கு கல்யாணம் ஆகலையேனு ஆன்ட்டி