(Reading time: 56 - 112 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

முடித்தாகணும்.. அதுக்கான வேலையை பார்.. “ என்று என் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பி விட்டார்..   என்றான் பாவமாக..

அதைக் கேட்டு கலகலவென்று நகைத்தவள்

“உனக்கு இது நல்லா வேணும் டா.. பாஸ் சொன்னது கரெக்ட் தானே...ஏன் இந்த ப்ராஜெக்ட் ஐ நமக்கு கொடுத்தாங்கனு ஆராய்ச்சி உனக்கு எதுக்கு? சரி அந்த கன்ஸ்ட்ரக்சன் எம்.டி பெயர் என்ன? “  என்றாள் ஆர்வமாக.. <

...
This story is now available on Chillzee KiMo.
...

n>

“ஹீ ஹீ ஹீ அது ஏன்னா?  அது என்னன்னா ? “  என்று கொஞ்ச நேரம் இழுத்தவள்  அவனுக்கு போக்குக் காட்டி

“அது சஸ்பென்ஸ்... “  என்றாள் கண்சிமிட்டி...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.