(Reading time: 56 - 112 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

பார்க்கணும்.. “ என்றாள் முறைத்தவாறு..

“ஹ்ம்ம் எல்லாம் என் நேரம் டீ... உன் பக்கத்துல போய் என்னைய உட்கார வச்சுட்டாரே இந்த பாஸ்.. அவரை சொல்லணும்.. “  என்று புலம்ப அவளோ இவனை முறைக்க

“சரி சரி.. சண்டிராணி அவதாரத்துல இருந்து கண்ணகி அவதாரத்துக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடாத. நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன்.. “ என்று சமாதான கொடியை பறக்க விட்டவன்  விஷயத்திற்கு வந்தான்..

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்படி நமக்கு கிடைச்சது னு ஆராய்ச்சி பண்ணகூடாது...

நம்ம கிட்ட திறமை இருக்க போய்தான அவர்களுடைய ப்ராஜெக்ட் ஐ நம்மகிட்ட கொடுத்திருக்காங்க.. இது சவாலான ப்ராஜெக்ட் கூட... இதை நாம் வெற்றிகரமாக

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.