Page 2 of 31
காவலாளியின் சட்டை பாக்கெட்டில் கை விட்டு உள்ளே துலாவியவள் கைக்கு கிடைத்தது அந்த செவ்வக வடிவிலான சிறிய டப்பா.
அவனை முறைத்தவாறு அதை கையில் எடுக்க, அதற்குள் மாரியோ அரண்டு போய்
“ஐயயோ.... அந்த கெட்ட பழக்கத்தையும் அப்பயே விட்டுபுட்டேன் பாப்பா... இப்ப பீடி கூட புடிக்கிறது இல்ல...வாய் நமக்கறப்ப எல்லாம் நீ வாங்கி கொடுத்தியே இந்த முட்டாய்.. இதத்தான் வா
...
This story is now available on Chillzee KiMo.
...
முத்தமிட்டு
“பை பாதல்… மீண்டும் ஈவ்னிங் பார்க்கலாம்.. அதுவரை நல்லா ரெஸ்ட் எடு… “ என்று கிளுக்கி சிரித்து துள்ளலுடன் மாடிப்படியை நோக்கி சென்றாள்...