(Reading time: 32 - 63 minutes)
Ithazhil Kathai Ezhuthum Neramithu
Ithazhil Kathai Ezhuthum Neramithu

துளசி ரொம்பவும் கொடுத்து வச்சவ...ஆனாலும் இப்படி உங்களை பொண்டாட்டி தாசனாய் மாற்றி வச்சுட்டாளே.. சைக்கிள் கேப் கிடைச்சாலும் உங்க பொண்டாட்டியிடம் பறந்து போய்டறீங்களே....வெல் டன்.. கீப் இட் அப்... ” என்று மீண்டுமாய் கண் சிமிட்டி நக்கலாக சிரித்தாள் மணு...

சௌமியனும் அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவன் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தவன்

“ஹீ ஹீ ஹீ நீ பர்ஸ்ட் சொன்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

்த போன சிறு மாற்றத்தையும் தலை சிலுப்பலையும் கண்டு கொண்ட சௌமியன்

"ஹே மணு.. என்னாச்சு? என்ன நீயும் உன் வருங்கால மிஸ்டர் மணு உடன் டூயட் பாட போய்ட்டியா? " என்றான் கண் சிமிட்டி சிரித்தவாறு..

10 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.