Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

Chillzee KiMo

Chillzee KiMo Tamil - English Novel ContestChillzee KiMo Only Books

1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ் - 5.0 out of 5 based on 1 vote
Thedum Kan Paarvai Thavikka
Pin It

தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்

விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்து நின்றிருந்த அந்த வணிக கட்டிடத்தின் முன்னே தன் இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அதை அண்ணாந்து பார்த்தான் விவேக்...

சென்னையின் முக்கிய தொழில் நகரமான டைடெல் பார்க் ல் நடுநாயகமாக வீற்றிருந்தது அந்த வணிக கட்டிடம்.. அதன் மேலே வர்மா குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற எழுத்துக்கள் காலை  வெய்யிலில் தகதகத்து மின்னியது..

வர்மா குரூப் ஆப் கம்பெனிஸ் க்கு பல கிளைகள் பல பகுதிகளில் இருந்தாலும் இதுதான் தலைமை அலுவலகம்..

ரிஷி பொறுப்பேற்ற பிறகு அவனாகவே இந்த கட்டிடத்தை வடிவமைத்து அவனுடைய கன்ஸ்ட்ரக்சன் வழியாகவே பார்த்து பார்த்து அனைத்து  நவீன வசதிகளுடன் பார்ப்பவர்களை திரும்பி பார்க்கும் வகையில் கட்டி இருந்தான்..   

அந்த பகுதியில் வருபவர்கள் எல்லாருமே அந்த  கட்டடத்தை ஒரு ஏக்கத்துடன் நிமிர்ந்து பார்த்து  செல்வர்.. சில பேர் இந்த கம்பெனியில் வேலை கிடைப்பதே  வாழ்நாள் லட்சியமாக எண்ணி அதற்காக முயன்று கொண்டிருப்பர்..

அப்படிப் பட்ட அந்த அலுவலகத்தை அண்ணாந்து பார்த்தவன் அவனையும் மீறி “வாவ்” என்று வியந்து தான் போனான் விவேக்..

கூடவே இவ்வளவு பெரிய நிறுவனத்தின் சொந்தக்காரன் நேற்று இரவு அவனிடம் அலைபேசியில் பேசினான் என்று வெளியில் சொன்னால் அவனை  பார்த்து நக்கலாக சிரித்திருப்பர்...

ஆனாலும் அவன் பேசியது உண்மை..கூடவே நேற்று ரிஷியுடன் ஆன பேச்சும் ரிஷி அவனை இன்று இந்த அலுவலகத்திற்கு வரச் சொல்லி இருந்ததும் மீண்டும் நினைவு வர ஒரு வெற்றி  புன்னகையுடன் இரு சக்கர வாகனத்தை அதற்கான பார்க்கிங் இடத்தில் நிறுத்தி விட்டு துள்ளலுடன் அந்த அலுவலகத்துக்குள் நுழைந்தான் விவேக்....

தரை தளத்திலேயே அந்த அலுவலகத்தின்  ரிசப்ஷன் இருக்க தன் கண்ணாடியை கழற்றி ஸ்டைலாக சுழற்றியபடி அந்த ரிசப்ஷனிஸ்ட் இடம் சென்றான்..

அவனைக் கண்டதும் அந்த பெண்ணும் நட்பாக புன்னகைத்து

“குட் மார்னிங் சார்..  ஹௌவ் கேன் ஐ ஹெல்ப் யூ? “  என்று அழகாக ஆங்கிலத்தில் வரவேற்றாள்...

அவளின் வெள்ளை வெளேரென்று வெளுத்திருந்த அழகிய தோற்றமும்,  வழுவழுவென்றிருந்த இடையை ஆபாசமாக காட்டாமல் நேர்த்தியாக அணிந்திருந்த புடவையும், தலைமுடியை தூக்கி கொண்டையாக்கி இருந்த  நேர்த்தியும் கண்டு வியந்தவன்,

 

About the Author

Padmini Selvaraj

Padmini Selvaraj's Popular stories in Chillzee KiMo

  • Azhagana Ratchashiyae!!!Azhagana Ratchashiyae!!!
  • Enge enathu kathai??Enge enathu kathai??
  • En madiyil pootha malareEn madiyil pootha malare
  • Kanden En Kadhalai...Kanden En Kadhalai...
  • Kaathoduthaan naan paaduven...Kaathoduthaan naan paaduven...
  • Poonkathave thaal thiravaai...Poonkathave thaal thiravaai...
  • Ragasiya SnegithaneRagasiya Snegithane
  • Unnai vida maatten... ennuyireUnnai vida maatten... ennuyire

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Ahraja 2020-05-22 07:32
I think roja is widow roja is tamayanthi correcta
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-05-22 18:38
Thank you Ahraja!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Jebamalar 2020-05-21 15:12
Sema interesting... அழகான ராட்சசி a miss panina Madri irunthathu.. But ipo அந்த feel ila... 2day epi sema... விவேக் richi conversation super :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-05-22 18:37
Thanks Jeba!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# NiceRaji Guru 2020-05-21 12:22
Nice epi sis.. :clap:
Roja'ngrathu ethum kutty ponna?
Athanala tha rishi shocked ah :lol:
Reply | Reply with quote | Quote
# RE: NicePadmini S 2020-05-22 18:36
ha ha good guess.. :-) Let's see whether its correct. thanks for sharing your comments :thnkx:
Reply | Reply with quote | Quote
# BvBhuvanavijai 2020-05-21 07:28
Very intresting mam. Unga story elame sema suberb. Especialy unnai vidamaten aadhi and pavithra carecter ah vera entha caracyeralyum replace panna midiyathu. Unga storya vera entha app la poi paaka midiyum kimo thavira :sad:
Reply | Reply with quote | Quote
# RE: BvPadmini S 2020-05-21 07:48
Thank you so much Bhuvana!! :thnkx: very glad while reading your comments :-) some of my novels are published in Amazon . few novels are available only in Kimo for some time . Later will be published in Amazon. Thanks again for sharing your comments and keep reading!! (y)
Reply | Reply with quote | Quote
# RE: BvVarshitha 2020-05-21 12:53
Amazon app ah .... Chillzee website maari ah paddu...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Sadhi 2020-05-20 22:49
Viva sothapitana.....pavam rishi mental agum munadi roja pathi unmaiya reveal panidunga ji
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-05-21 07:41
thanks Sadhi! :thnkx:
Reply | Reply with quote | Quote
# thedum kan parvai thavikakrish 2020-05-20 19:47
nice and interesting episode :roll: rishi edthuku shock agrurau athu rojava illaya sodhapalaaaaa. :o
i am eagerly waiting for next episoe :P
Reply | Reply with quote | Quote
# RE: thedum kan parvai thavikaPadmini S 2020-05-20 21:27
Thanks Krish!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்saaru 2020-05-20 19:36
Anda proja
Inda Roja
Vera vera aHhhh
Viva 007 sodapitana
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-05-20 21:26
:-) Thanks Saaru!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Kalpana Vrlu 2020-05-20 15:02
Roja married or aale maari irukkuranga
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-05-20 21:24
Thanks Kalpana! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்madhumathi9 2020-05-20 15:00
wow nice epi (y) :dance: hey rojavai kandupidiththathu happy :grin: :thnkx: :thnkx: for 24 pages :clap: :-) eagerly waiting 4 next epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-05-20 21:24
Thanks Madhu!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Varshitha 2020-05-20 13:37
Pages mudunjathey therila padduuu it's very very interested for this episode..... Superrbbb.... Rishi ethuku shock aagiruppa :Q: ... Vivek and rishi conversation he he he hee nice...... Eagerly waiting for next episode dear paduuuuu
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-05-20 21:24
Thanks dear!! :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்தீபக் 2020-05-20 11:58
wow nice episode sis 👌. Really a prefect entertainer and interestingly going. Timing comedy of vivek is super. I think this roja and that roja are not same there may be confusion in it that why rishi in shock? Eagerly waiting for next episode to know it. :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - தேடும் கண் பார்வை தவிக்க... – 11 - பத்மினி செல்வராஜ்Padmini S 2020-05-20 21:23
Thanks Deepak!! :thnkx:
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top