Page 24 of 24
அழைத்து சென்றார்...
அவர்களை வரவேற்பறையில் அமர வைத்து தன் மகள் இருந்த அறை பக்கம் பார்த்து குரல் கொடுத்து அவளை அழைத்தார் அந்த பெரியவர்..
வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு ரோஜாவுக்காக காத்திருந்த ரிஷியின் மனமோ வேகமாக அடித்து கொண்டது..உள்ளுக்குள் படபடப்பாக இருந்தது.. இதெல்லாம் புதிதாகவும் ரொம்பவுமே பிடித்தும் இருந்தது அவனுக்கு....
இத்தனை நாட்களுக்கு பிறகு
...
This story is now available on Chillzee KiMo.
...