Page 19 of 24
இங்க ரிஷியோ பொறுமை இழந்து கொண்டிருந்தான்..
விவேக் இழுக்கறதில் டென்ஷன் ஆக ஆரம்பித்தவன்
"சொல்லித்தொல டா... இப்படி கம் மாதிரி இழுக்காத..." என்றான் ஆர்வம் பரபரப்பு எரிச்சல் எல்லாம் கலந்த குரலில்..
சற்றுமுன் கிடைத்த மரியாதை எல்லாம் காற்றில் போனதை உணர்ந்தாலும் விவேக் அதற்கு மேல் தாமதிக்காமல்
"அது வந்து பாஸ்..... மேடம் அந்த டான்ஸ் கோஸ்டியுடன் இரண்
...
This story is now available on Chillzee KiMo.
...
ாய் மெய்ன் ரோட், துபாய் னு .. அப்படித்தான் ஏதோ கைக்கு வந்த அட்ரஸ் ஐ பில் பண்ணி வச்சிருக்காங்க..
பாஸ்.. வடிவேல் காமெடியில் வந்த அந்த அட்ரஸ் கூட உண்மையான அட்ரஸ் ஆம்..