Page 21 of 24
அதை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துவிட்டு ஆவலுடன் விவேக் ன் பதிலுக்காக காத்திருந்தான்..
அடுத்த நாள் அதே ஆறு மணி அளவில் விவேக் ரிஷிக்கு கால் பண்ணி
"பாஸ்.. ஒரு குட் ந்யூஸ், ஒரு பேட் ந்யூஸ்.. எது முதல்ல சொல்லணும்? " என்றான் சிரித்தவாறு ..
"டேய் விவா... நீ அடி வாங்க போற..
...
This story is now available on Chillzee KiMo.
...
/p>
"ஹ்ம்ம் குட் ஐடியா... சீக்கிரம் கண்டுபுடி மேன்... ஐ கான்ட் வெய்ட் எனிமோர்... " என்றான் வேதனையுடன்..
ஸ்யூர் பாஸ்....சீக்கிரம் நல்ல செய்தியுடன் வர்றேன்... " என்று சொல்லி அலைபேசியை