Page 17 of 24
அது போல உங்க தொழில் ஆரம்பிக்க, நான் உதவி செய்கிறேன்.. நீ என் வைப் ஐ மட்டும் கண்டுபிடித்து கொடுத்துடு.. " என்றான் ரிஷி அதே புன்னகையுடன்..
அதை கேட்டு
“டேய் விவா..! உனக்கெல்லாம் டிடெக்டிவ் ஆபிஸ் ஆ? " என்று மீண்டும் மயங்கி விழுந்தது விவேக் மனஸ்..
விவேக் ம் கிட்டதட்ட மயங்கி விழும் நிலைதான்.. கீழ விழாமல் இருக்க அருகில் இருந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
குலுக்கி விடை பெற்று சென்றான்....
அதன் பிறகு ரிஷியின் நேரம் ஜெட் வேகத்தில் பறந்தது..
நன்றாக மூச்சு விட கூட முடியாமல் இருந்த தன் வேலையை எல்லாம் ஓரளவுக்கு