Page 12 of 24
அந்த நாட்டிய குழு பற்றியும் அவனுக்கு தெரியாது.. அந்த விக்டரை பற்றியும் எந்த தகவலும் இல்லை.. என்று சொல்லி வேதனையுடன் கண்ணை மூடிக்கொண்டான்..
அவன் மனசுக்குள்ளே வேதனை படுவது அவன் இமைகள் சுருங்கியும் லேசாக துடிப்பதிலயே தெரிந்தது..
ரிஷியின் கதையை கேட்ட விவேக் ஓ ஆச்சரியமானான்..
“இவ்வளவு பெரிய மல்டி மில்லினர் ஒரு பத்து மணி நேரம் கூட பயணம் செய்து வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
் படி மேரேஜ்க்கு முன்னாடி பொண்ணு பார்க்க போவாங்களாம்...அந்த பொண்ணும் பையனும் ஒரு ஃபைவ் மினிட்ஸ் மட்டுமே பார்த்துப்பாங்களாம்..
அந்த ஃபைவ் மினிட்ஸ் லயே ஒருத்தரோட லைஃப் பார்ட்னர் ஐ டிசைட்