Page 15 of 24
"ஆஹா... கன்பார்ம் ஆ காதல் பைத்தியம் முத்திடுச்சு..கணேசா... சீக்கிரம் இந்த நெட்டையுடைய ஆளை கண்டுபுடிச்சு கொடுத்துடு.. " என்று மானசீகமாக வேண்டி கொண்டவன்
"பாஸ்... மேடம் போட்டோவும் இல்ல..போன் நம்பரும் இல்ல.. அட்ரஸ் ம் இல்ல..எப்படி பாஸ் கண்டுபுடிக்கிறது? " என்றான் யோசனையுடன்..
"அதுக்குத்தான நீ வந்திருக்க... " என்று ரிஷியும் விவா மனஸ் ம் ஒரே நேரத
...
This story is now available on Chillzee KiMo.
...
துலயும் ரோஜா னு யாராவது இருக்காங்களானு சல்லடை போட்டு சலிச்சிடறேன் பாஸ்..
அதுல உங்க ரோஜா கண்டிப்பா மாட்டிடுவாங்க? எப்பூடி? " என்று காலரை தூக்கி விட்டு